எப்போதும் முத்தத்தின் நிலை வலி(மை)யானது. உனது கவிதைகளில் எப்போதும் ஒரு அழுத்தமும் ஆழமும் வெகு எதார்த்தமாகப் பதிந்துபோயிருக்கும். உன்னுடைய கவிதைகளுக்கு மட்டும் சொற்கள் முத்துக்களைப் போல் ஆகிவிடுகின்றன. அன்புடன் உறரணி. தேன்சிட்டு (theensittu@blogspot.com) எனும் இன்னொரு வலைப்பூ ஹைக்கூ கவிதைகளுக்காக மட்டும். பார்த்துவிட்டு எழுது.
வார்த்தைகள் சொல்கின்றன சோகத்தை..
ReplyDeleteஆதியும் அந்தமும் இப்படியொரு குணாதிசயத்தோடே விளங்குதல் வாழ்வின் ரகசியமும் கூட.
ReplyDeleteமுத்தமும் யுத்ததின் வலிகள்தானே
ReplyDeleteகடைசி, கடைசியாயில்லாமல்,
ReplyDeleteபோகக்கடவது!! (கொஞ்சம் சிரிங்க)...

ReplyDelete