A Great Collection of all Tamil aggregators

Friday, October 15, 2010

கூறியது கூறல்



சுத்தம்
சோறு போடும்.
அசுத்தமும்
ஆகாரம் போடும்.



இளமையில்
கல்.
முதுமையிலும்.



அன்பிற்கும்
உண்டு
அடைக்கும்
தாழ்.

5 comments:

  1. ஆஹா!என்ன ஒரு நையாண்டி மதுமிதா!இப்படியும் ஊசி போடமுடியுமா?

    ReplyDelete
  2. மூணாவது கவிதையை சபாஷ் போட வைத்தது தொடர்பு படுத்திய படம்

    ReplyDelete
  3. சின்ன சின்ன ஊசிகள்... காயம் செய்வது
    பெரியதாய் ..
    மூன்றவதில் படம் தான் அர்த்தங்களை வேறுபடுத்தி காண்பிக்கிறது சிறப்பு.

    ReplyDelete
  4. மீராவின் ஊசிகளைப் போல கவிதைகள் சுருக்..சுருக்..

    ReplyDelete