A Great Collection of all Tamil aggregators

Saturday, October 23, 2010

ஊஞ்சல்

நிறைவு
செவியில்
சங்கீதம்
பொருத்திக்
கொண்டு
தனிமை
தேடுகிறது.
நிறைவின்மையோ
கொந்தளிக்கும்
வரிகளில்
சமன்
குலைத்துக்
கொள்கிறது.
நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையே
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது
ஜீவிதம்.

3 comments:

  1. இந்த ஊஞ்சலாட்டம்தான் வாழ்வின் பகிரப்படா ரகசியம் அல்ல்து விடை தெரியாப் புதிர்.ஜீவிக்கிறது கவிதை மதுமிதா.

    ReplyDelete
  2. நிறைவின்மைகளாலும் நிரம்பியதுதான் ஜீவிதம்

    ReplyDelete
  3. இடையே
    ஊஞ்சலாடிக்
    கொண்டிருக்கிறது
    ஜீவிதம்.

    ReplyDelete