Wednesday, July 14, 2010

இரண்டுக்குமிடையே

காற்றில்
அசையும்
சரவிளக்கின்
மெல்லிய
வெளிச்சம்
போல்
அங்கீகாரத்திற்கும்
நிராகரிப்பிற்கும்
இடையே
ஊசலாடுகிறது
ஒரு
பெருங்காதல்.

2 comments:

  1. மிக ரம்மியமான நிலை சொல்லி
    'பெருங்காதல் ' என்று வேறு சொல்லிவிட்டிர்கள் பிறகு எங்கு விலகுவது
    ஊசாலடி கொண்டே இருக்க வேண்டியது தான்

    ReplyDelete