A Great Collection of all Tamil aggregators

Friday, June 25, 2010

காணவில்லை

ஆம்.
தோழர்களே.
நட்சத்திரங்களைத்
தொலைத்தவன்
நான்.
காணாமல்
போனவர்களைப்
பற்றிய
அறிவிப்பில்
வெளியிடவேண்டும்
என்
பெயரையும்.

6 comments:

  1. உங்களை நாங்கள் கண்டு கொள்வோம் மேலும் வரைக......

    ReplyDelete
  2. மிக்க நன்றி நிலாமதி.

    ReplyDelete
  3. வலைப்பூவின் தலைப்பே மிகப் பிடித்தமாய்
    எழுதுங்கள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி பத்மா.

    ReplyDelete
  5. திரட்டிகளில் இணைந்திடுங்கள் என்றும் தொலையமாட்டீர்கள்..!

    ReplyDelete
  6. பக்கத்துலதான் இருக்கு.. பாருங்க.

    ReplyDelete