Monday, June 21, 2010

சமுத்ரம்







முதல்
துளியில்
நனைவதின்
சந்தோஷம்
சமுத்ரமாய்
விரியட்டும்.

8 comments:

  1. கடைசி துளி?


    அருணா.

    ReplyDelete
  2. முதல் துளி பெரும் பிரவாகமாய் எல்லா மனங்களையும் நனைக்கட்டும்.மழைக்கு இந்த மண்ணிடமிருந்து வாழ்த்துக்கள் சந்தானக்ருஷ்ணன்.

    ReplyDelete
  3. முதல் துளி பரந்து தெறிக்கட்டும்.
    வாழ்த்துகள் சந்தானகிருஷ்ணன்.

    ReplyDelete
  4. மழையின் வரவால் மனசுகள்... மலரட்டும்.

    ReplyDelete
  5. வாழ்துகள் நண்பரே..! பதிவுலக சமத்திரத்தில் நீந்தி பல வெற்றிகளை பெற்றிட..!

    ReplyDelete
  6. மதுமிதா..
    சமுத்திரத்தைச் சுமந்துவரும் முதல்துளியில் நனைய எனக்கும் ஆசை. பெருகட்டும். வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.

    ReplyDelete
  7. வருக.. எங்களை எழுத்து மழையில் நனைத்து ஆனந்தம் தருக.

    ReplyDelete