அந்த கவிதையாவது பிரசுரிக்கப்படுமா மது... ?(படைப்பு என்றுமே படைப்புதான்)
எழுதப் பட்டதை வாசித்துக் களித்தாயிற்று.பட இருப்பவற்றையும் வாசிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவற்றிடம் சொல்லவில்லையா?
புறக்கணிக்கப்பட்ட கவிதைக்காக ஒரு கவிதை...ரொம்ப நல்லா இருக்குங்க..வாசிக்கும் போதே வே.இராமசாமியின் கவிதையொன்றும் நினைவுக்கு வந்தது.---------------------------------மழைச் சகதியில்யாரோ தவறவிட்டசிவப்பு கெட்ச்சைப்போலரத்தம் கக்கிச்செத்தான் கவிஞன்பிரேதப் பரிசோதனைசெய்துபார்த்தமருத்துவர்கள் சொன்னார்கள்அவன் நெஞ்சில்புறக்கணிக்கப்பட்டகவிதையன்றுபுற்றுக்கட்டி வளர்ந்திருந்தது- வே.இராமசாமி -
உங்களது கவிதையும் கமலேஷ் பகிர்ந்து கொண்ட கவிதையும் என்னமாய் ஒரு கலைஞனின் மெல்லுணர்வை கல்லும் கரையும் வண்ணம் சொல்லிச் செல்கின்றன.புறக்கணிப்பின் வலி கொடியது!எதிர்பார்ப்புகள் அங்கீகாரங்களை புறந்தள்ளும் போது தான் வலியற்றிருப்பது சாத்யம் போலும்!
அந்த கவிதையாவது பிரசுரிக்கப்படுமா மது... ?
ReplyDelete(படைப்பு என்றுமே படைப்புதான்)
எழுதப் பட்டதை வாசித்துக் களித்தாயிற்று.பட இருப்பவற்றையும் வாசிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவற்றிடம் சொல்லவில்லையா?
ReplyDeleteபுறக்கணிக்கப்பட்ட கவிதைக்காக ஒரு கவிதை...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க..
வாசிக்கும் போதே வே.இராமசாமியின் கவிதையொன்றும் நினைவுக்கு வந்தது.
---------------------------------
மழைச் சகதியில்
யாரோ தவறவிட்ட
சிவப்பு கெட்ச்சைப்போல
ரத்தம் கக்கிச்
செத்தான் கவிஞன்
பிரேதப் பரிசோதனை
செய்துபார்த்த
மருத்துவர்கள் சொன்னார்கள்
அவன் நெஞ்சில்
புறக்கணிக்கப்பட்ட
கவிதையன்று
புற்றுக்கட்டி வளர்ந்திருந்தது
- வே.இராமசாமி -
உங்களது கவிதையும் கமலேஷ் பகிர்ந்து கொண்ட கவிதையும் என்னமாய் ஒரு கலைஞனின் மெல்லுணர்வை கல்லும் கரையும் வண்ணம் சொல்லிச் செல்கின்றன.
ReplyDeleteபுறக்கணிப்பின் வலி கொடியது!
எதிர்பார்ப்புகள் அங்கீகாரங்களை புறந்தள்ளும் போது தான் வலியற்றிருப்பது சாத்யம் போலும்!