A Great Collection of all Tamil aggregators

Sunday, September 26, 2010

ருசி


கிளை
உலுக்கி
உதிர்த்தல்
வன்முறை.
கனிந்து
கிளை
பிரிதலே
ருசி.

6 comments:

  1. இந்தக் கவிதையைப் போல.

    ReplyDelete
  2. முழு உண்மை. அதை இயல்பான வார்த்தைகளில் சொல்லியிருப்பது அழகு. வாழ்த்துகள்.
    நான் கேள்விப்பட்ட வரையில் பிரமிள், நகுலன்,சி.மணி போன்றவர்கள்(இன்னும் சிலர்) இயல்பாகத்தான் கவிதை எழுதுவார்களாம் , அதனால் தான் காலம் தாண்டியும் அந்த எழுத்துகள் காலம் தாண்டி நிற்க முடிகிறது இல்லையா ...

    ReplyDelete
  3. ம்ம்...உண்மைதான் மது !

    ReplyDelete
  4. நன்றி
    வெறும்பய
    பத்மா
    சுந்தர்ஜி
    வேல்கண்ணன் - அவர்கள் மிகப் பெரியவர்கள்.
    ஹேமா.

    ReplyDelete