வேண்டுகோள்
முதலும்
முடிவும்
அறிந்தவன்
நான்.
கால
இயந்திரத்திலேறி
பின்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
பிறக்கவில்லை
என்பதை.
முன்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
அழிந்து
விட்டான்
என்பதை.
ஆம்.
தோழர்களே.
முதலும்
முடிவும்
தெரிந்ததால்
என்
பெயர்
கடவுளென
எவரும்
யூகிக்க
வேண்டாம்
என்பதுவே
என்
வேண்டுகோள்.
/முதலும்
ReplyDeleteமுடிவும்
தெரிந்ததால்
என்
பெயர்
கடவுளென
எவரும்
யூகிக்க
வேண்டாம்/
காலங்களை கடந்தவன் எனக் கதைக்களாமா?
வேறுபட்ட தளத்தில் கவிதை பயணத்திற்கு வாழ்த்துகள்
ReplyDelete//முதலும் முடிவும் தெரிந்ததால் என் பெயர் கடவுளென எவரும் யூகிக்க வேண்டாம் என்பதுவே என் வேண்டுகோள்.// அப்படியெல்லாம் உறுதி அளிக்க முடியாது. தன்னை தேவதூதன் என்று சொன்னவரை தேவனாக மாற்றியிருக்கிறோம். (கடவுள் இல்லை என்று சொன்னவரை கடவுளாக வழிபடுவது ஒரு 'தனி வரலாறு')
ம்...வேண்டுகோளோடு நானும் !
ReplyDeleteநிகழ்வுகளின் கனம் தாளாமல் முன்னும் பின்னுமாய் அல்லாட்டமோ ...?!
ReplyDelete