A Great Collection of all Tamil aggregators

Wednesday, February 2, 2011

வரும் முன்



புத்தக
மூட்டையுடன்
அம்மா
வருவதற்குள்
ஆடி
முடித்து
விடு.

7 comments:

  1. மிகவும் அரிதாகிவிட்டது மது
    அம்மாவிற்கு முன் Pogo வில் தன்னை பதித்து கொள்ளும் குழந்தைகளை பார்க்கிறேன் அதிகப்படியாக..

    ReplyDelete
  2. இன்றைய குழந்தைகளின் நிலைமை.படம் அழகாயிருக்கு மது !

    ReplyDelete
  3. மழை என்ற பெயரிலேயே அமித்தம்மாவும் (அமிர்தவர்ஷிணி அம்மா) ஒரு தளம் வச்சுருக்காங்க மக்கா. உங்கள் தகவலுக்காக.

    http://amirdhavarshini.blogspot.com/2010/12/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE.html

    ReplyDelete
  4. நிச்சயமாக கண்ணன்.
    நன்றி ஹேமா.
    நன்றி ராம். மற்றுமொரு மழையா?

    ReplyDelete
  5. கவிதை தாண்டி படமும் வெகு அழகுக் கவிதையாகிறது. அப்பெண் பறவையின் விரித்த கைகளும் பறக்கும் எத்தனிப்பில் ஊன்றிய விரல் நுனியும், மடக்கிய மறு காலுடன் எழும்பிப் பறக்கிறாள் என் மன வானில்...! எதிரில் அமர்ந்து விழி விரியப் பார்க்கும் சிறுமியாகிறேன். தலையில் இறுத்திய சில்லி நழுவாமலும், தாண்டப் போகும் கட்டத்தின் கோடழிக்கா இலாவகமும் வேண்டி தவிப்புடன் காணும் கோழியுடனான சிறு குஞ்சுகளுமாகிறேன் நான்.

    ReplyDelete
  6. ஆஹா! ஆஹா!அற்புதம் தோழா. தொடர்ந்து பார்க்க ஏதுவாய் உங்களையும் என் வலையின் முகப்பில் வைக்கிறேன்.

    ReplyDelete