A Great Collection of all Tamil aggregators

Sunday, November 28, 2010

நந்தலாலா



தாயெனும் பேரன்பைத் தேடும் நெடும் பயணம்.
குதூகலமும்,கொந்தளிப்பும் படமெங்கும் நிரம்பி
வழிகிறது. கடைசி 30 நிமிடங்களைப் பீறிடும்
கேவல்கள் இல்லாமல் பார்க்க முடியவில்லை.
பின்னணி இளையராஜா எனும் பிரம்ம ராட்சஸ்.
மொட்டை எங்கள் செல்ல மொட்டை.

நந்தலாலா கீழேயுள்ள ஜப்பானியப் படத்தின்
தழுவல் என்று சொல்லப் படுகிறது. அதை
இன்னும் பார்க்க இயலவில்லை.

href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqVuRzFIScN-9962k_HLBlTW6Rbm4C_1cnW60VcLKhl4cQWuebF-srlKKBpFlFn4MAhOvWdiaOELAOcWaMFEoDkcSTHUP8GHqxLMkjEhaTZPNcghSTmIe4HRPLEXhJ2ZYDEfUuMVskUfk/s1600/220px-Kikujiro_poster.jpg">

4 comments:

  1. அறிமுகத்துக்கு நன்றி மது.அவசியம் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  2. எங்க ஊரில் இப்படி நல்ல படங்கள பார்க்க கிடைக்காது... 'இந்திய தொலைகாட்சிகளில்' முதன் முறையாகத்தான் பார்க்கலாம்... உங்களுடைய அழகான பதிவு நிறைய எதிர்பார்ப்பை தூண்டி விட்டது...

    ReplyDelete
  3. எழுத்தாளர் எஸ்ரா, இந்த‌ ஜ‌ப்பானிய‌ ப‌ட‌த்தை ப‌ற்றி சிலாகித்து அவ‌ர‌து த‌ள‌த்தில் கூட‌ எழுதிதாய் ஞாப‌க‌ம்.

    ReplyDelete