A Great Collection of all Tamil aggregators

Sunday, November 14, 2010

களைதல்



திருமண
விருந்து
முடிந்ததும்
ஆபரணங்களைக்
களையும்
மணப்பெண்ணைப்
போல்
தன்னை
வெளிப்
படுத்திக்
கொள்கிறதென்
கவிதை.

3 comments:

  1. ஒரு விருந்துக்குப் பின் மறுபடியும் சாப்பிடத்தயாராகும் விருந்தாளியைப் போல் தன்னை வெளிப்படுத்திகொள்கிறது என் ரசனை.

    ReplyDelete
  2. ஒப்ப‌னை க‌ழ‌ற்றிய‌ மூலவ‌ர்,
    ப‌னித்துளி வ‌ழிந்த‌பின்னான ம‌ல‌ர்,
    மேக‌ம் வில‌கிய‌ ப‌ரிபூர‌ண‌ம்..?

    ReplyDelete
  3. ஒரு சின்ன நீண்ட இடைவெளிக்குப்பின் ஒப்பனை கலைந்து
    வந்திருக்கிறாய் மதுமிதா..வருக.

    ReplyDelete