A Great Collection of all Tamil aggregators

Monday, November 22, 2010

நம்பிக்கை



தேவதைகள்
கால் பதிக்க
மறுக்கும்
இருண்ட
மனங்களால்
சூழப்பட்ட
வாழ்வினை
வாழ்ந்து
தீர்ப்பதற்கான
நம்பிக்கையைத்
தந்து கொண்டே
இருக்கிறது
பார்க்கும்
ஒவ்வொரு
குழந்தையின்
வற்றாத
புன்னகை.

6 comments:

  1. ஒரு குழந்தையின் புன்னகை யாரை நோக்கி மலர்கிறதோ அவனிடம் சத்யம் குடியிருக்கிறது என்ற தாஸ்தயேவ்ஸ்கியின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது இந்த அழகான கவிதை.

    ReplyDelete
  2. குழந்தையின் புன்னகை காணும் அந்த ஒரு விநாடி புற உலகமே மறக்கிறதே !

    ReplyDelete
  3. வற்றாத நதி அது ஒன்று தான் மது ... கவிதை அருமை

    ReplyDelete
  4. பெருந்துயரின் அருமருந்து!!

    ReplyDelete
  5. You can learn many things from children. How much patience you have, for instance.
    ~Franklin P. Jones

    குழந்தைகள் அழகாக மட்டுமல்ல சில சமயங்களில் ஆசானாகவும் இருக்கிறார்கள் ......
    கவிதை அழகு !!

    ReplyDelete