A Great Collection of all Tamil aggregators

Friday, October 14, 2011

அஞ்சலி





மேதைகளின் பிரிவிற்குப் பின்
அவர்கள் விட்டுச் சென்றதை
தக்க வைத்துக் கொள்வதன்
மூலமாகத்தான் அவர்களை
கெளரவிக்க முடியும்.

3 comments:

  1. ஆமாம் ஆமாம்
    உங்கள் வலையை என் முகப்பில் வைத்து விட்டேன்

    ReplyDelete
  2. தாமதமாகவேனும் என் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கிறேன் மது. மறக்க முடியாதவர்கள்.மறக்கக் கூடாதவர்கள்.

    ReplyDelete