A Great Collection of all Tamil aggregators

Sunday, June 5, 2011

ப்ரிய சகி









இனிதென்பர்
உன் குரல்
கேளாதார்.

9 comments:

  1. சகி என்ன சொன்னார்.. ?!

    ReplyDelete
  2. புதுமையை ரசித்தேன்.

    ReplyDelete
  3. இசைக் கருவிகளை ரசிக்க வைக்கும் நச்சென்ற கவி வரிகள்.

    ReplyDelete
  4. வள்ளுவத்தின் வேறுவடிவம் ரசித்தேன்.

    ReplyDelete
  5. //வள்ளுவத்தின் வேறுவடிவம் ரசித்தேன்//நானும்

    ReplyDelete
  6. க‌விதைக் க‌ருவும் ப‌ட‌ங்க‌ளின் அழ‌கும் வெகு ஜோர்!

    ReplyDelete
  7. Fusion, even in Thiru Kural.
    Shall we say Picturesque?

    ReplyDelete
  8. படங்கள் பேச... உங்கள் கவிதை மிக அழகு!மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete