A Great Collection of all Tamil aggregators

Friday, May 20, 2011

பிரிய சகி


மழை
வண்ணத்துப்பூச்சி
நிலா
காதல்
வறுமை
முத்தம்
பூ
புரட்சி
ஸென்
இல்லாமல்
கவிதை
எழுத
இயலுமாவெனக்
கேட்டவருக்கு
எழுதிக்
கொடுத்தேன்
உன்
பெயரை.

3 comments:

  1. நேற்றிரவு இங்கு நிலவின் ஒளி சூழ மழை. அங்குமோ?

    ReplyDelete
  2. மது... மது.... மது...
    //நேற்றிரவு இங்கு நிலவின் ஒளி சூழ மழை. அங்குமோ?//
    :-))))))))))

    ReplyDelete
  3. ந‌ல்லாயிருக்கு சார் உங்க‌ விளையாட்டு!

    ReplyDelete