A Great Collection of all Tamil aggregators

Monday, February 7, 2011

சொல்லாமல் விட்டது



பயமாகத்தான்
இருக்கிறது
மனிதர்களுடன்
சேர்ந்து
வாழ.

7 comments:

  1. தனியா வாழ்ந்தா மட்டும் நிம்மதியா இருக்க விடுவாங்களா?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ப‌டம் காட்டி விட்ட‌து, விட்ட‌ மீதிப் பாட‌த்தை.
    அழகிய‌ தோற்ற‌ம், அழுகிய‌ எண்ண‌ம்.
    ப‌கிர்த‌லின் சுக‌ம் ம‌றந்த‌ ச‌ட‌ல‌ங்க‌ள்.
    விலங்கிலின‌த்தின் இறுதி ப‌ரிமாண‌ம்.
    ஆசையை வ‌ளரவிட்டு, ஆயுளை குறைத்துக் கொண்ட‌ மானுட‌ம்.
    ம‌னித‌னைப் ப‌டைத்த‌பின், ப‌டைப்பினையே நிறுத்தி விட்டான் பிர‌ம்ம‌ன்

    ReplyDelete
  4. ஐயோ அப்பா...! அவ்....வ.....ளவு மோச....மாவா ஆகிட்டோம்! படாது படாது! மாறவும், மாற்றவும்... மாற்றி யோசிப்போம்!!

    ReplyDelete
  5. விலங்குகளைக் காணும்போது நாம் உபயோகிக்கும் வார்த்தையை இங்கு விலங்குகள் உபயோகித்து அதிர்ச்சி வைத்தியம் தருகின்றன.

    ReplyDelete
  6. எவ்வளவு உண்மை!

    நீங்கள் பார்க்கின்ற கோணங்கள் அருமை!
    மிக அருமை!!

    ReplyDelete
  7. //பயமாகத்தான்
    இருக்கிறது
    மனிதர்களுடன்
    சேர்ந்து
    வாழ// சில சமயங்களில் எனக்கும்

    ReplyDelete