Thursday, August 9, 2012
சினிமா பாரடைஸோ
என் மாதிரி சினிமா ஆர்வலனுக்கு
மிகுந்த உவகை கொடுத்த
இத்தாலியத் திரைப்படம்.
படம் முழுவதும் தியேட்டரில்
நடக்கின்ற சம்பவங்களே.
சிசிலி எனும் ஊரில் உள்ள
சினிமா தியேட்டர் ஆபரேட்டருக்கும்
சினிமா மீது மிகக் காதலாய்
அலையும் ஒரு சிறுவனுக்குமான
நட்பைச் சொல்லும் படம்.
கூடவே ஒரு காதலையும்,அதன்
அலைக்கழிப்பையும்.
சிறுவன் பெரியவனாகி ஒரு பிரபலத்
திரைபட இயக்குனரான் பின் அவனது
ஆபரேட்டர் நண்பரின மரணச்
செய்தியிலிருந்து படம் பின்னோக்கிச்
செல்கிறது.
படத்தின் முடிவில் அந்த தியேட்டர்
இடிக்கப் படுகிறது பார்க்கிங் ஏரியாகவாக
மாற்றப்படுவதற்காக.
படம் உள்ளே புதைந்து கிடந்த
பழைய ஞாபகங்களை மேலே
புரட்டி போட்டது.
மிகுந்த மெனவெழுச்சியுடன்
இப்படத்தைப் பார்த்தேன்.
திரைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும்
பொதுவான மனவெழுச்சி இது.
இயக்குனர் : குசாபே டொர்னாடோர்
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் பதிவு படம் பார்க்க வேண்டும் என்னும் ஆவலை தூண்டுகிறது... பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி பாலன்.
ReplyDeleteI would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News
I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News