A Great Collection of all Tamil aggregators

Sunday, August 22, 2010

ஆறுதல்



ஓடிக்கொண்டிருந்த
நதியைக்
காணவில்லை.
தங்கியிருந்த
குளத்தைக்
காணவில்லை.
அருவிகள்
மட்டும்
கொட்டிக்
கொண்டிருக்கின்றன
ஆசுவாசப்படுத்த.

5 comments:

  1. சரியான ஆதங்கம் தான்

    ReplyDelete
  2. நீரின் தன்மை, இடத்திற்கு ஏற்றார் போல் தகவமையும் அதே போல் இந்த கவிதையும்.
    அருமை நண்பரே

    ReplyDelete
  3. புகை படத்தில நண்பரே...

    ReplyDelete
  4. பெருமூச்சுத்தான் காத்தா வருதுங்க.

    ReplyDelete