tag:blogger.com,1999:blog-22935224230849180362024-03-12T18:21:51.464-07:00மழைsanthanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-59110214453352607322012-08-09T07:37:00.001-07:002012-08-09T07:37:25.758-07:00சினிமா பாரடைஸோ
என் மாதிரி சினிமா ஆர்வலனுக்கு
மிகுந்த உவகை கொடுத்த
இத்தாலியத் திரைப்படம்.
படம் முழுவதும் தியேட்டரில்
நடக்கின்ற சம்பவங்களே.
சிசிலி எனும் ஊரில் உள்ள
சினிமா தியேட்டர் ஆபரேட்டருக்கும்
சினிமா மீது மிகக் காதலாய்
அலையும் ஒரு சிறுவனுக்குமான
நட்பைச் சொல்லும் படம்.
கூடவே ஒரு காதலையும்,அதன்
அலைக்கழிப்பையும்.
சிறுவன் பெரியவனாகி ஒரு பிரபலத்
திரைபட இயக்குனரான் பின் அவனது
ஆபரேட்டர் நண்பரின மரணச்
செய்தியிலிருந்து படம் பின்னோக்கிச்
செல்கிறது.
படத்தின் முடிவில் அந்த தியேட்டர்
இடிக்கப் படுகிறது பார்க்கிங் ஏரியாகவாக
மாற்றப்படுவதற்காக.
படம் உள்ளே புதைந்து கிடந்த
பழைய ஞாபகங்களை மேலே
புரட்டி போட்டது.
மிகுந்த மெனவெழுச்சியுடன்
இப்படத்தைப் பார்த்தேன்.
திரைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும்
பொதுவான மனவெழுச்சி இது.
இயக்குனர் : குசாபே டொர்னாடோர்santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-29237918385404373202012-07-21T20:43:00.002-07:002012-07-21T20:44:29.959-07:00கலங்கிய நதி
தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதும்
மிகச் சிலரில் பி.ஏ.கிருஷ்ணனுக்கு
ஒரு முக்கிய இடம் கொடுக்கலாமெனத்
தோன்றுகிறது அவரது கலங்கியநதியைப்
படித்த பின்.
கதைச் சுருக்கம் எழுதுவது இந்த நாவலுக்குச்
செய்யும் துரோகம் என்றாலும் ஒற்றை வரி.
அஸ்ஸாமில் ஒரு தீவிரவாதக் கூட்டத்தால்
சிறை பிடிக்கப் பட்ட இன்ஜினியர் ஒருவரை
மீட்கச் செல்லும் அரசு அதிகாரியும்,அவரது
அனுபவங்களும்.
ஆதவனையும்,இந்திரா பார்த்தசாரதியையும்
சில இடங்களில் ஞாபகப் படுத்தினாலும்
பல இடஙகளில் மீறுகிறார்.
இதழ் பிரிக்காமல் சிரிக்க வைக்கும்
குறும்புகள் நிறைய இடங்களில் தட்டுப்
படுகின்றன.
இவரது பிற நூல்கள்:
புலிநகக் கொன்றை.
(The Tiger Claw Tree)
அக்கிரகாரத்தில் பெரியார்.
திரும்பிச் சென்ற தருணம்.
கலங்கிய நதி.
(The Muddy River).
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுளளது.
ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும்
மிகப் பெரிய கெளரவம் அவனது
படைப்பு நிறைய பேரைச் சென்று
அடைவதுதான்.
கிருஷ்ணனும் நிறையப் பேரைச்
சென்று அடைய வேண்டும்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-9160759078356227292012-03-11T03:17:00.002-07:002012-03-11T03:21:24.725-07:00புலிக்குட்டி
என் எழுத்துக்கு முன்னோடி பாஸ்கர்.
கரந்தை பாஸ்கர் என்ற பெயரில்
எழுதியவன். மிக நெருக்கம் என்பதால் ‘ன்’.
தற்போது ரிஷிவந்தியா என்ற பெயரில்
எழுதுகிறான்.
அவன் பையன் அரவிந்த் ஒரு குறும்படம்
எடுத்துள்ளார்.
பார்க்க :
mugam short film by B.Arvind Anuram 
http://fantasticfriendsfilms.blogspot.in/2012/03/mugam-shortfilm-by-barvind-anuram.html
பார்த்து உற்சாகப் படுத்துங்களேன்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-89760966296497184142012-03-07T19:09:00.003-08:002012-03-07T19:19:40.225-08:00என்ன நடக்கிறது இங்கே?<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 290px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqsA9qJsJKPseB_crGAMTG5kR3bQOQXKoa-gY-LhC72G23DTe663_3l_vHEyXckUWDBQ88y6JpWiZ5VzXpHnZxvIhKfqhrN_J2SVcp9YyGUmVy2ixSiCBdcXzGeuRfxPBseELfaiFnBSM/s320/exam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5717358544233967714" />
என் சகோதரியின் மகள் இந்த வருடம்
+2 எழுதுகிறார்.
அவரது வகுப்புத் தோழியைப் பற்றிய 
செய்தி இது.
பக்கது கிராமத்திலிருந்து இந்த நகரத்திற்கு
இவரது படிப்பிற்காக வந்து
தங்கியிருக்கிறார்கள்.
பெண்கள் மட்டும் உள்ள வீடு.
தகப்பனார் அயல் தேசத்தில்.
தோழிக்கு நிறைய கனவுகள் உண்டு.
அதில் மருத்துவராக வேண்டும்
என்பதும் ஒன்று.
இன்றைக்கு ஆரம்பிக்கும் தேர்வுக்கு
போக முடியாதென 
மறுத்து விட்டார்.
சுற்றம் சூழ
அனைவரும் வற்புறுத்தியும்
தீர்மானமாக மறுத்துவிட்டார்.
காரணம் பயம்.
இதுதான் நம் பள்ளிகள்
நம் குழந்தைக்கு
கற்றுத் தரும் பாடம்.
ஒரு குழந்தையை வைத்து
பள்ளியை எடை போடக்கூடாதென
மறுப்பு எழலாம்.
இது ஆரம்பம்தான்.
தொடரும் என்றுதான்
தோன்றுகிறது. 
பாவம் நம் குழந்தைகள்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-40625737189160337662012-01-23T16:03:00.001-08:002012-01-23T16:08:59.154-08:00இருள் நீக்கி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRxPMPIYgVTsQG_t5lDTqlFZV1zHclRUAUBpuxeg_q-sBF38J_z9MzzO3zzxN_0r2diYjUGLogIISyGgGkRJA6njBh_Q_UY6g-fc80wDCgJFBDzeB7nh2DgLbNITdUzch9LWON0iUUGFI/s320/eys.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700982734742816130" />
ஒரு
மெழுகுவர்த்தி
ஓர்
அகல்விளக்கு
ஒரு
தீப்பந்தம்
ஒரு
நட்சத்திரம்
ஒரு
நிலவு
ஒரு
கதிரவன்
விரட்டா
இருளை
வழித்துத்
துடைத்து
எறிகிறது
உன்
விழிகளின்
வெளிச்சம்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-64947266540725884982012-01-18T03:55:00.000-08:002012-01-18T03:57:29.635-08:00வலிஎழுதுவதை
விட
எழுதாமல்
இருப்பது
வலி.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-74740869967630229322011-11-27T04:05:00.000-08:002011-11-27T04:46:00.636-08:00REVOLUTION 2020<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiilI61CZwh24C7_Rgnm7d8KZLeIfA1_6uEwLgBhJ_lhXe-GfoiWSfnh-a0RM9rwy2QrhmaPQmbkgYg1YPCNtZruapMyrHR212WIWz9EA-d7pZa0PIBiLoozPYCioxeUpXyAarYx-32Wi0/s320/chetan_bhagat_151110.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679645942549430130" />
Five point someone
One night @ the call center
The 3 mistakes of My life
2 states : The story of my marriage.
இந்த வரிசையில்
சேத்தன் பகத்தின்
ஐந்தாவது நாவல்
Revolution 2020.
Engineering Entrance Test ல்
Rank வாங்க 
மாணவ,மாணவியர்கள்
பெற்றோர்களின் வற்புறுத்தலால்
படும் அவதிகளை மட்டும் 
பேசவில்லை இந்த நாவல்.
பணத்தைக் குறிவைத்து
புது வெள்ளமென
முளைக்கும்
பொறியியல் கல்லூரிகளைப்
பற்றியும் எழுதியுள்ளார்
அரசியல் கலந்து.
கூடவே காதலும்
அதற்கே உரிய
கொஞ்சம்
அத்துமீறலும்.
Love.
Corruption.
Ambition.
இந்த மூன்று விஷயங்களும்
அனைவருடனும்
பிணைந்துள்ளது போல்
நாவலில் வரும்
ஆர்த்தி
கோபால்
ராகவ்
மற்றும்
சுக்லாஜி
அனைவரையும்
இயங்க வைக்கிறது.
நம் தேசம் குறித்த
விமர்சனத்தை
சேத்தன் அடங்கிய
தொனியில்
வைக்கிறார்.
இவரது எல்லா நாவல்களின்
கடைசியிலும்
ஒரு Magic நடக்கும்.
இதிலும் கூட.
சேத்தன்
ஆங்கிலத்தில் எழுதும்
சுஜாதா.
(வாத்தியாரின் சிஷ்யர்கள்
கோபிக்க வேண்டாம்.)
நாவலின்
கடைசியில்
ஆசிரியர்
சொல்வார்.
“You are a good person”.
CHETAN BHAGAT க்கும்
இதையே நாம் சொல்வோம்.
“You are good Chetan".
இந்தப் புத்தகத்தை
எனக்கு அனுப்பிய
ப்ரியாவுக்கு
மேலே உள்ள
பூக்கள் அனைத்தும்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-83045460054674876452011-10-14T20:34:00.001-07:002011-10-14T20:40:11.615-07:00அஞ்சலி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 245px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkRSzKssSZgqtN77lJ8k2jEiaHDqHXrdKQKhADki_PDwwO6oOiELTOeetOeEUMpSIjA9Ot6GDOG2RmLIF2pHueqQz7fa0QHUwxg8UoviZZqRLd-eJZH6WdVLNisd4JEBKo7PVHwoEgJ3k/s320/250px-Steve_Jobs_Headshot_2010-CROP.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5663557565299341618" />
மேதைகளின் பிரிவிற்குப் பின்
அவர்கள் விட்டுச் சென்றதை
தக்க வைத்துக் கொள்வதன்
மூலமாகத்தான் அவர்களை
கெளரவிக்க முடியும்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-66165570601723967522011-06-18T23:23:00.001-07:002011-06-18T23:26:23.318-07:00ரகசியம்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 195px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdBAheUu6hD4pgWrw2tIhokgjLjAUMyS9VutxZZ3QgnnIPZs2arg0ehqny_wkjIo0Q8EdaI8drtjAvBaq8BIeJuKJVlo7v9BLWQpAf4N62Yfb4awTTc4-IGJYA4OfApMcI8bnd7rqLfik/s320/g.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619812826643057874" />
ரோஜாவுடன்
பேசிக் கொண்டிருந்த
என் மகளைப்
பார்த்த
தினம் தான்
புரிந்தது.
தாவரங்கள்
என்னுடன்
உரையாட
மறுத்ததன்
ரகசியம்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-73932574884466217802011-06-05T03:03:00.001-07:002011-06-05T03:07:29.269-07:00ப்ரிய சகி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXKYHISJcvQJRt5xI5Oz4diUz5cczLKSzeXIgsTiesidWINDjUC9KD-2DtswJc7xNDT4CcHFe77OZcpRKJnj5S_RZU76tO0T4aMALL3W62krLNDfrdIvePxrUzChF3R2yxXNFB4zlbGTs/s320/7.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614674699101553250" />
இனிதென்பர்
உன் குரல் 
கேளாதார்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-24547398435820812011-05-26T10:25:00.001-07:002011-05-26T10:29:11.431-07:00தருணம்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXCjjeea0jmQKp0WROW2guLH3Tkv10yGl6xVsx1m4P1negOg9EvM7Q8mOk9lRkrTkjUIftYlCl1mlfIPz1vXTlpooTONndn4T1hegSZm-YUtZYLaFfk1ynccrfeur0otyALIp01Ow_99I/s320/forest.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611077408489074738" />
அடர்வனப்
பச்சை இருளில்
திசை
மயங்கித்
திரிகையில்
புதர்ச் சரிவிலிருந்து
முதுகில்
தைக்கும்
பளபளக்கும்
கண்களை
சந்திக்கும்
தருணத்திற்காய்
காத்திருக்கிறது
ஒரு மரணமும்
நீள்குழல்
துப்பாக்கியின்
தோட்டாவும்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-36743127237304398522011-05-20T10:00:00.001-07:002011-05-20T10:05:17.406-07:00பிரிய சகி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 117px; height: 196px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheRnuS87HfK5ibkb8OLiZ0hBHPZ-gMb_BCdqIeZfn0VCaa8SxyKuR5Zbc0t7rTXpSFptiv62BMYEZypbHoP8tAnRQ0bMVrOird-sZ5IlTPa9K3Nv2tiNXDd1_C4f3NiGtG6FtxqGQ_sh4/s320/saki.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608844499387950770" />
மழை
வண்ணத்துப்பூச்சி
நிலா
காதல்
வறுமை
முத்தம்
பூ
புரட்சி
ஸென்
இல்லாமல்
கவிதை
எழுத
இயலுமாவெனக்
கேட்டவருக்கு
எழுதிக்
கொடுத்தேன்
உன்
பெயரை.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-77600228609790392342011-05-11T09:57:00.000-07:002011-05-11T10:04:07.540-07:00வாழ்வெனும் நதி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhX5PG6qs3NnB2Jll_Vc8Tn3f9oyXnH1xnxF0bCa5LGnt51KwHuIVNXTfIVcfwcK5-s0H44yq5oCuNBvpm6QzWn-AAPs9a_N7Tsc0ILoxFCC8Gz9yHTUKM1OuZJllPxtlvE8JyEkb-OIc/s320/son.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5605503970470274914" />
ஒரு
மனிதனின்
மரணத்துடன்
முடிந்து
விடுவதில்லை
அவனது
வாழ்வு.
அவனது
குழந்தையின்
குழந்தையின்
குழந்தையின்
பார்வை
வழி
வாழ்ந்து
கொண்டிருக்கக்கூடும்
என்பது
உண்மையெனில்
எனது
தாத்தாவின்
தாத்தாவின்
தாத்தாவினது
வாழ்வைத்தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனா?santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-32583459302078636822011-04-27T19:27:00.000-07:002011-04-27T19:31:06.037-07:00கோடைத் திருவிழா<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQjv5C_u_d8-Kf0hhVXvdcwoIj0oIF7zUaH2Cau3tCELShlMpxyYeYvzMu5t0P7ZAwRZAxWL11N-1RH9NxrxYyNzcWpykI772Zs6oWxWGGtU3Z6BC3JUMrlK85W7riAIfIUpZRcT2kzrE/s320/child.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600455810029968274" />
புத்தகங்கள்
வாசிப்பதில்லை.
கவிதை
எழுதுவதில்லை.
இசை
கேட்பதில்லை.
திரைப்படம்
பார்ப்பதில்லை.
விளையாடிக்
கொண்டிருக்கிறேன்
குழந்தைகளுடன்
அவர்களின்
உலகத்தில்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-51792797753058685232011-03-11T16:46:00.000-08:002011-03-11T16:53:52.753-08:00விற்பனை<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCmSi7Wq3rQY5ZM6kq8pHsK36DSUI4tZXedeNbOAR7iDjfuS-q-Ey6JhecUggK_pqLQRPL0iI1gYpmNkncpG79r_3ZTpX5SoVb9mtzhoqVJ_obYb8vyF-5DuZfHxFBInmwPX0Z17zLnn4/s320/flower.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582988683422118002" />
காய்கறி
பழம்
தேங்காய்
மீன்
கருவாடு
அப்பளம்
போளி
குச்சிஐஸ்
சமோசா
உப்பு
பலூன்
போர்வை
புடவை
நைட்டி
உள்ளாடை
வேர்க்கடலை
அலுமினிய பாத்திரம்
வெள்ளரிபிஞ்சு
இளநீர்
எதையாவது
விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்.
வாங்குவதற்கு
எவருமில்லாமல்
அழுகிக்
கொண்டிருக்கிறது
பேரன்பு.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-4278571752209624542011-02-07T19:05:00.000-08:002011-02-07T19:07:53.247-08:00சொல்லாமல் விட்டது<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAcgWwo-CfXMDELWR3GMNPelfhmtpFKruHkW97hhNHrqEpubQn34VdcIALtvBeUdp8A95bDIlxUjrJlpDbVS6VyxMH8T9rtf-HLzaKFL9IwJQnKde4PKWqwAeryg0HRBimbRfAEBsTazA/s320/ANIMAL.PNG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571149823459369410" />
பயமாகத்தான்
இருக்கிறது
மனிதர்களுடன்
சேர்ந்து
வாழ.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-82466158966765434972011-02-02T15:28:00.001-08:002011-02-02T15:30:38.107-08:00வரும் முன்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Ou2srXOrsoC52APtylF_tZoK6VaFINpUJawwSJf2U13S75EVKVD3FHtrFLAR_7lFO_ZLwzzUH_vUps1aTm5D-mjLLM_36i8rElMtuOhbHujErM71RyM4MyyOwcvMeGABf6tHiHVNQjA/s320/girl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569238291921773058" />
புத்தக
மூட்டையுடன்
அம்மா
வருவதற்குள்
ஆடி
முடித்து
விடு.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-78549234293973791812011-01-28T15:39:00.000-08:002011-01-28T15:49:19.097-08:00வேண்டுகோள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUKjnoxr6wDryg3f08_BJnT0qPON-U6nBeUmPQyDEt1O76HtZ7ny7WqEzqOpaBJvbH9Sv68tQut2W4u5zFMVfkhCpZxo2j1K6luWGCW7wvbTik2v-ioBg31aEKi6Obew59dKbc60ZGp2I/s320/Time+Machine.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567385917562488642" />
முதலும்
முடிவும்
அறிந்தவன்
நான்.
கால
இயந்திரத்திலேறி
பின்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
பிறக்கவில்லை
என்பதை.
முன்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
அழிந்து
விட்டான்
என்பதை.
ஆம்.
தோழர்களே.
முதலும்
முடிவும்
தெரிந்ததால்
என்
பெயர்
கடவுளென
எவரும்
யூகிக்க
வேண்டாம்
என்பதுவே
என்
வேண்டுகோள்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-57465466391249159542011-01-23T18:35:00.001-08:002011-01-23T18:47:45.723-08:00செய்யா நாற்பதில் சில<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir__ZbYJJFMnXQn628SHah-5nlBlIgKvZtWIfwXFmm3DLvlCT-T1mnY1DzVQhXvbbAM0cd-7kJpl1YU5QIeKcr505rlviv8CtfxIV6owY6G0LnVJ8mFDHdBhUJr6gX-0Mxu-2_5k-CZDs/s320/shadow.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565576021668873682" />
பார்வையால்
தொடரும்
அப்பாவின்
உடல்நலம்
விசாரித்திருக்கலாம்.
தகுதி அட்டையைக்
காட்டிய
மகளிடம்
கை குலுக்கியிருக்கலாம்.
எதிர்பட்ட
பக்கத்து வீட்டுக்காரரைப்
பார்த்துப்
புன்னகைத்திருக்கலாம்.
கோவில் வாசலில்
கை நீட்டிய
முதியவருக்கு
உணவிட்டிருக்கலாம்.
வீதியில்
அடிபட்டுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை
ஓரமாய்
எடுத்து விட்டிருக்கலாம்.
தெருவோரம்
கழிவுகளை
அகற்றிக் கொண்டிருந்த
தொழிலாளிக்கு
ஒரு கோப்பைத்
தேநீர் வாங்கி
தந்திருக்கலாம்.
அலைபேசிக்
கொண்டே
ரயில் தண்டவாளங்களைத்
தாண்டாமல்
இருந்திருக்கலாம்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-16436443073841845412011-01-03T13:59:00.000-08:002011-01-03T14:06:22.512-08:00<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXQd-tfEJ1_fpo0qUuUlwJ3_TZ8u6FFH6jRwJd6XiM-q5ROXB6l7K5VgI6WZX2vh-3ZxhIsXJR2Km4Zu4-dBLru6E6G5P68WZD_N8mRDeB53cjE9njL0ZxCXrQG0nOqVR3Ff1JrA33Jtc/s320/flowers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558082804066750498" />
கனவில்
வீழ்ந்த
பெருமரத்தால்
அதிர்வடைகிறதென்
கவிதை.
மயிலிறகு
நீரில்
விழுவதைப்
போல்
நிகழ
வேண்டும்
என்பதே 
அவா.
பாறாங்கல்
உருள்வது
போல்
ஆகிவிடுகிறது
பல
சமயங்களில்.
ஒரு
சாதுர்ய
தூரிகையின்
வர்ண
முயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
உருவத்தை
யூகிக்க
முடிந்தால்
அடுத்தவரின்
கனவுக்குள்
நுழைந்தும்
விடலாமென்பதே
அறிவுறுத்தல்.
***********************santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-24619488865906661162010-12-17T17:10:00.000-08:002010-12-17T17:24:10.856-08:00<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzZIHG9PuxR7t1DPiUIbjAtf9tw-XFrejRuIFjaKIDnKsE8VmQBgXvPf93Sm3VVdgYAbxeI-S5qHbfqnl_bpfPd8wJWYDZIUZKOnFFspiwLobMLVyPrKrKghmUShW6XrcdCwJZPvg1aWw/s320/flowers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551824429772696626" />
துயர் மிகு
வரிகளை
எழுதி
முடிக்கும்
போதெல்லாம்
வந்து
விழுந்து
விடுகிறது
ஓற்றை
கண்ணீர்த்துளி
முற்றுப்
புள்ளியாய்.
நெடிய
தனிமைப் 
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகிறது
ஒற்றைக்
குழலொலி.
காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?
அம்மா
உன்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு நான்.
வானத்தை
அளந்து
கொண்டிருக்கிறேன்
உன் நிழலில்.
பெரும்
இரைச்சலுடன்
விழும்
அருவியில்
தனியனாய்த்
தலை
கொடுப்பதைப்
போலிருக்கிறது
உன் விழிகள்
என்னைச் சுற்றி
மல்லிகைக்
கொடியாய்
படரும்போது.
**************santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-44695275645025314722010-12-13T06:51:00.001-08:002010-12-13T06:53:34.828-08:00சுனைஎல்லாவற்றையும்
துடைத்து
எடுத்து
விட்டதாக
எக்காளமிடாதே.
அன்பெனும்
சுனை
என்றும்
வற்றுவதில்லை
என்பதனை
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்
மெலிதான
கர்வத்துடன்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-38893766430336454682010-12-03T18:42:00.000-08:002010-12-03T18:55:24.920-08:00தஞ்சை பிரகாஷ்விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முதல் விருது
ஆ.மாதவனுக்குக் கொடுக்கிறார்கள். இணையத்தில்
ஜெயமோகன் பக்கத்தில் ஆ.மாதவனின் நேர்காணல்
விரிவாய் வந்துள்ளது. அதில் மாதவன் தஞ்சை
பிரகாஷ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 
பிரகாஷ் வாழும் காலத்தில் மட்டுமல்ல, அவரது
மறைவுக்குப் பின்னும் கூட புறக்கணிக்கப் 
படுவதாய் தோணுகிறது.
அங்கிள்
கள்ளம்
கரைமுண்டார் வீடு
மீனின் சிறகுகள்
மற்றும் மிக அற்புதமான சிறுகதைகள்.
அவர் எழுதியவை இன்னும் நிறைய.
அதைவிட அவர் பேசியவை மிக
மிக அதிகம்.
எங்கள் ஆசான் அவர்.
அவரின் கடலளவு சிஷ்யர்களில்
ஒரு துளி நான்.
சுந்த்ர்ஜி கூடவே இருந்தவர்.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் பிரகாஷைப்
தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.
பி.கு: பிரகாஷ் உயிருடன்
இருந்திருந்தால் இதை எழுத
அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகம்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-83545063815285710482010-11-28T08:40:00.001-08:002010-11-28T08:48:17.625-08:00நந்தலாலா<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsvi_WHZOQp8KLAL4fnCdFxrYwiU7i-zoA_qD90WMpGPtJjHF9952_UrJwRQ33qkDm6P4PlXkNyE7uIXlhyphenhyphenUDoHZG5xOvN2xcs3FKwmBMTDifkkc9DC2noIOmh8FJbsOP0lzZtd-eLx5w/s320/nandalala-.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544641795088493490" />
தாயெனும் பேரன்பைத் தேடும் நெடும் பயணம்.
குதூகலமும்,கொந்தளிப்பும் படமெங்கும் நிரம்பி
வழிகிறது. கடைசி 30 நிமிடங்களைப் பீறிடும்
கேவல்கள் இல்லாமல் பார்க்க முடியவில்லை.
பின்னணி இளையராஜா எனும் பிரம்ம ராட்சஸ்.
மொட்டை எங்கள் செல்ல மொட்டை.
நந்தலாலா கீழேயுள்ள ஜப்பானியப் படத்தின்
தழுவல் என்று சொல்லப் படுகிறது. அதை
இன்னும் பார்க்க இயலவில்லை.
<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqVuRzFIScN-9962k_HLBlTW6Rbm4C_1cnW60VcLKhl4cQWuebF-srlKKBpFlFn4MAhOvWdiaOELAOcWaMFEoDkcSTHUP8GHqxLMkjEhaTZPNcghSTmIe4HRPLEXhJ2ZYDEfUuMVskUfk/s320/220px-Kikujiro_poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544641589065195586" />santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-85208025807574879032010-11-26T16:43:00.000-08:002010-11-26T16:48:54.422-08:00வானமே எல்லை இல்லைஉன் பாதங்களில்
அறையப்பட்ட
ஆணிகளை
அகற்று.
சுதந்திரம்
கல்வி
இவ்விரு
சிறகுகளைப்
பொறுத்திக் கொள்.
மண் உதைத்து
உயரக் கிளம்பு.
வானமே எல்லை.
இப் பொது
விதி உனக்கல்ல.
ஆகாயத்திற்கு
அப்பாலும்
ஆச்சர்யங்கள்
இருக்கக் கூடும்.
தேடு.
தேடல்தான்
வாழ்ந்ததற்காய்
நாம்
விட்டுச் செல்லும்
அடையாளம்.
அது
மணலில் விட்ட
காலடித் தடமல்ல.
மலையில்
செதுக்கியச்
சிற்பம்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.com6