tag:blogger.com,1999:blog-2293522423084918036.post2461948886590666116..comments2023-08-04T06:23:30.528-07:00Comments on மழை: santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-81003269266780700002010-12-31T04:55:51.531-08:002010-12-31T04:55:51.531-08:00//காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?//
இல்லைங்க காதல் ...//காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?//
இல்லைங்க காதல் இனிப்புச் சுவை தான். சர்க்கரை வியாதி (லவ் பெய்லியர்) உள்ளவனும் விரும்பும் சுவைNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-76365120035277186252010-12-23T09:17:13.070-08:002010-12-23T09:17:13.070-08:00உதிரும் இறகு...காற்றின் தீராப் பக்கங்களில் ஒரு பறவ...உதிரும் இறகு...காற்றின் தீராப் பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்லும்..என்ற ஒரு புகழ்பெற்ற கவிதைக்குப் பின் உதிரும் சிறகு குறித்து மாறுபட்ட சிந்தனையுடைய கவிதை மதுமிதா. வானை அளக்கிறது தாயின் நிழலில் சூபி தத்துவம் மிளிர்கிறது.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-77219362007026971622010-12-20T00:24:51.017-08:002010-12-20T00:24:51.017-08:00/காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?/
ஆதலால் தான் (உப்.../காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?/
ஆதலால் தான் (உப்பிட்டாரை)உள்ளலவும் நினத்துக் கொண்டே...vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-2368892422654722222010-12-18T08:33:05.946-08:002010-12-18T08:33:05.946-08:00//நெடிய
தனிமைப்
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகி...//நெடிய
தனிமைப்
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகிறது
ஒற்றைக்
குழலொலி.//

அருமை!! :)Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-35753348382858199262010-12-18T05:55:55.259-08:002010-12-18T05:55:55.259-08:00நல்ல வாசிப்பு அனுபவம்.குறிப்பாக மூன்றாவது கவிதை ஒ...நல்ல வாசிப்பு அனுபவம்.குறிப்பாக மூன்றாவது கவிதை ஒரு குழந்தையின் குரலாகவே ஒலிப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தியது. இறுதி கவிதையில் மல்லிகையின் மென்மைக்கும் இரைச்சலின் வன்மைக்குமான contrariness கவிதையை முழுமையாக்குகிறது.தவிர visual,auditory,tactile என வேறுபட்ட படிமங்களும் இந்த கவிதைகளில் சிறப்பாக உள்ளன. நன்றி.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-17167411344799543602010-12-18T03:01:59.587-08:002010-12-18T03:01:59.587-08:00துயரம்-இசை-காதல்-தாய்மை- என்று கவிதையின் ஆதார சுதி...துயரம்-இசை-காதல்-தாய்மை- என்று கவிதையின் ஆதார சுதியில் அழகாய் ஆலாபனை செய்திருக்கிறீர்கள் மதுமிதா.

இருந்தாலும் முதலாம் கவிதையின் அனுபவம் எனக்கும் சித்தித்திருக்கிறது என்பதால் அது முதலாவதாகவே இருக்கட்டும்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-55610730667645981102010-12-17T21:42:22.602-08:002010-12-17T21:42:22.602-08:00முதல் :
ஆழமான ஆறுதல்.
அந்த முற்றுப்புள்ளி எனக்கு ...முதல் :
ஆழமான ஆறுதல்.
அந்த முற்றுப்புள்ளி எனக்கு பல வேளைகளில்.

இரண்டு :
ஒற்றைக்
குழலொலி வாவ் எப்படியான ஏகாந்தம் அது.

மூன்று :
ஆனாலும் நால்லாயிருக்கு மது

நான்கு :
அம்மா ...
அம்மா ...
அம்மா ...

ஐந்து :
நன்றாகவே ரசித்து ...
உணர்ந்து எழுதி இருங்கீங்கrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-54457437072580982352010-12-17T18:30:07.583-08:002010-12-17T18:30:07.583-08:00நல்லாயிருக்கு..நல்லாயிருக்கு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-21912096170034403432010-12-17T17:30:58.788-08:002010-12-17T17:30:58.788-08:00wow ......அருமை
ஒற்றைக்
குழலொலி.
இனிமை தானே !
ப...wow ......அருமை

ஒற்றைக்
குழலொலி.

இனிமை தானே !
படிக்கவே நன்றாகயிருக்கிறதுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com